தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்தது கனமழை..... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம்....
வாகன ஓட்டிகள் கடும் அவதி....

கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் கனமழை காரணமாக நேபாளில் சிக்கி தவிப்பு..... வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்தை சேர்ந்த 300 பேர் உள்ளிட்ட இந்தியர்கள்1,300 பேர் பரிதவிப்பு... விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்....

18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உடனே விசாரிக்க வேண்டும்.... தினகரன் தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தல்.....

தமிழகத்திற்கு ஜூலையில் 31 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்..... கர்நாடக அரசிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு....

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நியாயமாக நடப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை... தமிழக டிஜிபி ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்....

கூண்டில் நிற்கவேண்டிய தமிழக டிஜிபியால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எப்படி நியாயம் கிடைக்கும்... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி....

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை பல கோடி ரூபாய் மோசடி.... தலைமை செயலாளரின் உறவினர்கள் என கூறி மோசடி செய்ததாக இருவர் மீது ஆணையர் அலுவலகத்தில் புகார்....

பிரதமர் மோடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் மக்களுக்கு பெரும் தொல்லை... மக்கள் பணிசெய்ய விடாமல் தடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு.........

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV